ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டின் கீழ் தேசிய ரீதியாக செயற்பட்டு வரும் கிராம சக்தி, போதைப்பொருள் தடுப்பு மற்றும் தேசிய உணவு உற்பத்திக்கான SMART SRILANKA திட்டங்களின் மதிப்பு குறித்த கலந்துரையாடல் 09.08.2019 அன்று காலை 10.00 மணிக்கு பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த அவர்களின் முன்னாள் ஒருங்கிணைப்பு செயலாளரும் மாகாண சபை அமைச்சருமான நாலக அத்துகோரல அவர்களும் கலந்துகொண்டார்.
| |
| |
| |
| |
| |















