Development Needs - For the year 2019
பலிகல பிரிவு
- கலுதியவல அருகில் பி சோமதாச அவர்களின் வீட்டு அருகில் இருந்து தொடங்கும் பாலம் அமைத்தல் மற்றும் பக்க கட்டிடம் அமைத்தல்
- கலுதியவல அருகில் இருந்து பலிகல கிராம வீதி சீர்செய்தல்
- பொரலுவ வீதி சீர் திருத்தம்
- பொரலுவ டான்ஸ்போர்மர் அருகில் இருக்கும் போக்கு புணரமைப்பு அபிவிருத்தி வேளைத்திட்டம்.
- அபகஸ்தன்ன வீதி கே.பி.ஆரியவத்தி அவர்களின் வீட்டு அருகில் பாலம் அமைப்பு அபிவிருத்தி வேளைத்திட்டம்
- எரெஸ்ச கிராம வீதி சீர் அமைப்பு.
- அலியவல தொடர் வீதி அமைப்பு
- நில்திய பிரதானசாலைக்கு செல்லும் வீதி அமைப்பு.
- நிமல் வீரக்கொடி அவர்களின் வீட்டு அருகில் பாலம் புணரமைப்பு
- சேவா பியச அமைத்தல்
- கொரகேவத்த வீதி அபிவிருத்தி
வியலகொட பிரிவு
- தெல்காயென வீதி 200 அடி தேவையுள்ளது.
- மகாமுத்தாதோட்ட வீதி பிவுசுமையில் இருந்து அஜன்தா அவர்களின் வீடு வரை
- வியலகொட புதுமெதுர அருகின் கீழ் வீதி
- அபிவிருத்தி உத்த யோகத்தர் காரியாலயத்தின் அருகில் இருக்கும் உள் வீதி
- வியலகொட கிராமத்தில் குளியல் கிணறு அமைத்தல்
- ஶ்ரீ தர்மாராம பிக்குணி விடுதி அருகின் வீதி
- மெத்தாராமய விகாரை அருகில் இருக்கும் வீதி
- வியலகொட மீகஹயென்ன வீதி
- வியலகொட சேவாபியச (மிகுதி பணி)
- வியலகொட கொப்பேகடுவ வீதி
மாஹர பிரிவு
- மாஹர அஸ்காங்குல பிரதான வீதி சிரிகோ முதலாலி வீட்டு அருகில் இருந்து பொத்தகுபுர வீதி திரும்பும் இஸ்தானம் வரை
- சுது வலவ்வ வீதி
- படதப கிராம வீதி அமைப்பு (இந்திக மஹேஸ் அவர்களின் வீட்டு அருகில்)
- ச்ந்திரிக்கா பேக்கரி அருகின் வீதி
- மாஹர பன்சலை அருகில் இருந்து மாயங்கொட திசைக்கு செல்லும் வீதி 150M வரை
சிரிசமன்புர பிரிவு
- சிரிசமன்புர தனகால வீதி
- சிரிசமன்புர இதுரங்கல வீதி
- சிரிசமன்புர விக்ரமகந்த வீதி
- சிரிசமன்புர கமமெத வீதி
- சிரிசமன்புர நாகரை வீதி
இட கரந்தன பிரிவு
- டொஸ்லிவத்த வீதி சுனிமல் அவர்களின் வீட்டு அருகில் இருந்து தம்மிக அவர்களின் வீடு முடிவுவரை வீதி அபிவிருத்தி
- விக்ரமகந்த வீதி பி.பி விக்ரமஆராய்சி அவர்களின் வீட்டு அருகில் இருந்து இரண்டாம் வீதி அபிவிருத்தி
- தம்மொவிட வீதி காஹட்டகாவத்த உள் வீதி அபிவிருத்தி
{sliderவட கிழ கரந்தன பிரிவு }
- சேனசுந்தர இருந்து கல்கடுவ திரும்பும் பழைய வீதி அபிவிரித்தி
- சின்தக்க அவர்களின் வீட்டு அருகில் இருந்து பஹலமல்வத்த இறுதி வரை வீதி அபிவிருத்தி
- கிரில்வல கமல் மஞ்சுல அவர்களின் வீட்டு அருகில் இருந்து விஹாயென வரை வீதி அபிவிருத்தி
- கொடகுபுரயில் இருந்து செனசுந்தர வரை பழை வீதி அபிவிருத்தி
மியனகொலதென்ன பிரிவு
- மியனகொலதென்ன பிரதான மண்டபம் திரும்பும் முட்சந்தி வீதி
- எலிமுல் வத்த பதால்மண்டிய திரும்பும் முட்சந்தி வீதி
- மியனகொலதென்ன அலியமலயென வீதி
- மியனகொலதென்ன பதால்ல் மண்டி வீதி
- பிரதான மண்டப பாதுகாப்பு கட்டிடம் அமைத்தல்
- மியனகொலதென்ன மிடிபொல வீதி
கெந்தேன்கமுவ நகரம்
- பொத்த குபுர வீதி தொடக்கம் இருந்து 400மீட்டர் முன்னால் அபிவிருத்தி செய்தல்
- ஜயசிரி ஓட்டல் அருகில் உள் வீதி அபிவிருத்தி செய்தல்
- சமுபகார ஆபனசாலாவ அருகில் இருந்து பிசொ எல்ல வரை இருக்கும் காண் கொங்கிரிட் இடல்
- லயனல் லீமோல் அருகில் கொத்வில வீதிக்கு இருக்கும் காண்
- கொத்வில வீதி அகலப் படுத்தல்
விலயகொட பிரிவு
- விஜேநாயக்க வித்தியாலய மாவத வீதி அபிவிருத்தி
- விலயகொட பிரதான வீதியில் இருந்து சமரநாயக்க அவர்களின் வீட்டு அருகில் விஜிதவீரசிங்க அவர்களின் வீட்டு வரை வீதி அபிவிருத்தி
- மின்சார சபையின் அருகில் கீழ் காணப்படும் மிகுதி அபிவிருத்தி செய்தல்
- கல்யேன வீதி மிகுதி அபிவிருத்தி செய்தல்
- ஹெடபகஹேன வீதி அபிவிருத்தி செய்தல்
கென்தென்கமுவ பிரிவு
- பண்டாரவத்த வீதி தார் இடல்
- சிலிங்குவத்த வீதி காண் அமைத்து கொன்கிரிட் இடல்
- கதன்ஹேன உடகாஹவத்த கொன்கிரிட் இடல்
- ரொஸ்லின்ட் வத்த வீதி மிகுதி கொன்கிரிட் இடல்
- ரொஸ்லின்ட் வத்த நீர் பாசனம் அமைத்தல்
- கொத்வில வீதியின் மிகுதி கொன்கிரிட் இடல்
- ரொஸ்லின்ட் வத்த விகல்ப மாகி கொன்கிரிட் இடல்
- ரொஸ்லின்ட் வத்த விவசாய கார்யாலயம் அருகில் கட்டிடம் அமைத்தல்
- ரொஸ்லின்ட் வத்த பிரதான வீதிக்கு சம்பந்தமான அதுருமாகி கொன்கிரிட் இடல்
- கதன்ஹேன உடகாவத்த அதுருமாகி கொன்கிரிட் இடல்
- விஜேநாயக்க மாவத கதான்ஹேன வரை மாகி கொன்கிரிட் இடல்
- கலாச்சார மண்டப கட்டிடம் மீள் புணர் அமைப்பு
யகுதாகொட பிரிவு
- குடி நீர் வேளைத்திட்டம் அமைத்தல்
- யாய வீதி லியனகெதர வத்த மாகி கொன்கிரிட் இடல்
- வீதியின் மிகுதி கொன்கிரிட் இடல் – தங்தெனிய 2ம் படுமக
- கொன்கிரிட் இடல் தங்தெனிய ஹிரிவின்ன வயல் செல்லும் வீதி
- மாகிய மிகுதி கொன்கிரிட் இடல் – தங்தெனிய 3ம் படுமக
- தங்தெனிய பீரிஸ் மாதாகே கடையின் முன்னால் இருக்கும் மாகியின் மிகுதி கொன்கிரிட் இடல்
- தங்தெனிய மிகுதி கொன்கிரிட் இடல் – ஆர். டி.பேமசிரி அவர்களின் வீட்டிட்கு முன் செல்லும் வீதி
- யாய வீதி குணசரன மாவத மிகுதி கொன்கிரிட் இடல்
- யாய வீதி –வெல்யாய டெக்டர் அறிமுகம் படுத்தல்
- தங்தெனிய பிரதான மண்டபத்திற்கு முன்னால் இருக்கும் மலசல ௬டம் மற்றும் இரண்டாம் மாடி மீள் சீர் அமைப்பு செய்தல்
- தங்தெனிய குடும்ப சுகாதார உத்தியகத்தர் விடுதிக்கு முன்னால் இருக்கும் வீதியின் மிகுதி கொன்கிரிட் இடல்
- யாய வீதி சமுபகார பொருட்கள் தெகையிடும் இஸ்தானத்தில் இருந்து தொடங்கும் யாய பிரதான வீதி மாகிய பூரண கொன்கிரிட் இடல்
ஹேவாயின்ன பிரிவு
- கொஸ்ஹேன – ஹேவாயின்ன வீதி அபிவிருத்தி செய்தல்
- ஹேவாயின்ன – அவிஸ்சாவலை வீதியின் பேரூந்து தரிப்பிடம் அமைத்தல்
- ஹேவாயின்ன – கொஸ்மண்டிய வீதி அபிவிருத்தி செய்தல்
- ஹேவாயின்ன – இகுரஹேன வீதி அபிவிருத்தி செய்தல்
- கலு அதுருவத்த வீதி கொன்னிரிட் இடல்
- ஹேவாயின்ன ஏமிஸ் மாதாகே வீட்டு அருகில் இருந்து நெடும் வீதி புணரமைப்பு
- கலு அதுர பிரதேசத்தின் நீர் பாசன அமைப்பு
- கொஸ்ஹேனகம நலின் அவர்களின் வீட்டு அருகில் பாலம் அமைத்தல்
- ஹேவாயின்ன- அவிசாவலை பிரதான வீதிக்கு இடையிலான போக்கு புது பித்தல் மற்றும் அகலப்படுத்தல்
கெடஹெத்த பிரிவு
- கெடஹெத்த் தோட்ட பாலம் செப்பணிடல்
- அபேமுல்ல கெடஹெத்த மாகியின் பக்க கட்டிடம் அமைத்தல்
- முருதென்கல – பதலவத்த வீதி கொன்கிரிட் இடல்
- முருதென்கல – கலு அதுர வீதி கொன்கிரிட் இடல்
- முருதென்கல தேல்பிடிய வீதிகொன்கிரிட் இடல்
- எபிலிகொட –வெலன்கல வீதி கொன்கிரிட் இடல்
- அரச சேவையின் அமைப்பு ஏ பிரிவு கொன்கிரிட் இடல்
- அரச சேவையின் அமைப்பு பீ பிரிவு கொன்கிரிட் இடல்
- சேவாபியச அமைப்பு
கிரிபோருவ பிரிவு
- கிரிபோருவ வீரசிங்ஹகொட வீதி அபிவிருத்தி
- கிரிபோருவ கெகில்ஹேன வீதி அபிவிருத்தி
- ஓகந்தவெல வீதி அபிவிருத்தி செய்த போக்கு அமைத்தல்
- கிரிபோருகொடேதெனிய வீதி மிகுதி அபிவிருத்தி செய்தல்
- வெல்கன ஹேன்யாய வீதி புணரமைப்பு
- அக்கர 15 வீதி அபிவிருத்தி
- அக்கர 25 வீதி அபிவிருத்தி
- கிரிபோருகொடேதெனிய வீதி அபிவிருத்தி
- கிரிபோரு அமுகொடுவ வீதி அபிவிருத்தி
- நானவலகம வயல் உட்பட்ட இடம் அபிவிருத்தி
- பனுகெடிய குபுர அபிவிருத்தி செய்தல்
- பதலகொடுவ வீதி அபிவிருத்தி
னுகதண்ட பிரிவு
- சேவாபியச கட்டிடத்தில் புதிய அறை அமைத்தல் சுகாதார அறை அமைத்தல்
- னுகதண்ட முதல் தர பாடசாலை கட்டு அமைத்தல் மற்றும் வாலை அமைத்தல்
- னுகதண்ட தென்னபிடிய கீழ் பிரிவு கொன்கிரிட் இடல்
- னுகதண்ட தட்டுகல வீதி ரூபிகா சாந்தனி அவர்களின் வீட்டு அருகில் வீதி கொன்கிரிட் இடல்
- னுகதண்ட பாடசாலை அருகில் இருந்து கலாகம்மான வீதி 500 மீட்டர் தூரம் கொன்கிரிட் இடல்
- னுகதண்ட கல்பொத்தஹேன எச். எ வில்பட் அவர்களின் வீட்டு அருகில் போக்கு அமைத்து மண் நிறப்புதல்
எஹலியகொட தோட்ட பிரிவு
- எஹயலிகொட தோட்ட லயத்து வீட்டுகளுக்கு செல்லும் வீதி அபிவிருத்தி செய்தல் (சிறுவர் நிலையத்திற்கு கீழ்)
- எஹயலிகொட தோட்ட – இல 02 பிரிவு வீதி அபிவிருத்தி செய்தல்
- காலிதாசன் அவர்களின் வீட்டு அருகில் இருந்து எஹலியகொட தோட்ட தொழிட்சலை வரை கொன்கிரிட் இடல்
- கந்த உட கதிரங்தொல வீதி கொன்கிரிட் இடல்
- எஹலியகொட தோட்ட தமிழ் வித்தியாலயத்திட்கு செல்லும் வீதி அபிவிருத்தி செய்தல்
கெந்தகமுவ கீழ் பிரிவு
- மீகஸ்வல பீரிஸ் மாவத இறுதி அபிவிருத்தி செய்தல்
- தங்குபுர சமுர்தி மாவத இறுதியில் குளிக்கும் இடம் அபிவிருத்தி செய்தல்
- மீகஸ்வெலந்தங் குபுர பிரதான வீதி அபிவிருத்தி
- மீகஸ்வெல பொது மரண தகணம் திட்டமிடல்
- கொட்டகொட வீதியின் மிகுதி அபிவிருத்தி செய்தல்
- பஹலகம பலியகல வீதி அபிவிருத்தி செய்தல்
- பாஹலகம் மெலியெத்த ேதாட்ட வீதியின் மிகுதி அபிவிருத்தி செய்தல்
- கொட்டகொட வீதியின் பக்க கட்டிடம் அமைத்தல்
- பாஹலகம நடு வீதி அபிவிருத்தி செய்தல்
- தங்குபுர மலையாவத்த வீதி அபிவிருத்தி செய்தல்
- தங்குபுர மலையாவத்த வீதியின் இறுதி புணரமைப்பு செய்தல்
வலவிட பிரிவு
- பொல்வத்த கடை – காண் அமைத்தல்
- வலவிட தஹம் மாவத – கே. ஏ. காமினி அவர்களின் வீட்டு அருகில் இருந்து முதியோர் இல்லம் வரை 300 அடி அமைத்தல்
- வலவிட தஹம் மாவத 1லாம் வீதி குணசிங்கம் அவர்களின் இடத்தில் இருந்து முன்னால்
- கெடமிரிஸ் பிடிய காண் மார்கம் விக்ரமபால அவர்களின் வீட்டு அருகில் இருந்து முன்னால்
- கெடமிரிஸ் பிடிய வீதி பத்மி பிரசிங்கிகா அவர்களின் வீட்டு அருகில் இருந்து முன்னால்
- லஹிரு உயன கலுபஹன அவர்களின் வீட்டு இருகில் இருந்து முன்னால்
மாபொட பிரிவு
- கொஸ்ஹேன கிதுல்தொல வீதி அபிவிருத்தி செய்தல்
- வெரலுகஸ் சந்தியில் மிடிபொல வீதி அபிவிருத்தி செய்தல்
- கொஸ்ஹேன குடி நீர் திட்டம் அமைத்தல்
- நெனசல கட்டிடம் அமைத்தல்.
நாபாவல பிரிவு
- உடுவக மங்சந்தியில் இருந்து கெலே கடை வீதி அபிவிருத்தி செய்தல்
- வெவதென்ன வீதி அபிவிருத்தி
உடுமத்த பிரிவு
- மாஹரவத்த இறுதியில் அனுலா அவர்களின் வீட்டு அருகில் அபிவிருத்தி செய்தல்
- விலகொல தெனிய வீட்டு அருகில் இருந்து வீதி அபிவிருத்தி செய்தல்
- உடமத்த அஜித்குமார அவர்களின் வீட்டிட்கு செல்லும் வீதி அபிவிருத்தி செய்தல்
- உடுமத்த பிதான நீர் கிணற்றிட்கு செல்லும் வீதியின் மிகுதி வேளை பூரணப்படுத்தல்
- உடுமத்த கிராம சேபால வீட்டு அருகின் வீதி அபிவிருத்தி செய்தல்
- உடுமத்த பாடசாலை விளையாட்டு திடல் அருகில் இருந்து காண் கொன்கிரிட் இடல்
அஸ்கங்குல கிழக்கு பிரிவு
- பொத்த குபுர வீதியின் பக்க கட்டிடம் அமைத்தல்
- பொத்த குபுர வீதியின் போக்கு அமைத்தல்
- பிரதான மண்டப அருகின் வீதி கொன்கிரிட் இடல்
- அஸ்கங்குல பிரதான வீதி செப்பணிடல்
- பொத்த குபுர பிரதேசத்திற்கு நீர் பாசனம் அமைத்தல்
- அஸ்கங்குல பிரதான வீதியின் காண் அமைத்தல்
வட கிழ. விலயகொட பிரிவு
- படுஹேன வீதி அபிவிருத்தி செய்தல்
- சுனில் கந்தஹேன அவர்களின் கடைக்கு பின்னால் இருக்கும் வீதி அபிவிருத்தி செய்தல்
- அக்கர 3 கரத்த பாலத்தின் இரு புறம் பக்க கட்டிடம் அமைத்தல்
- வட கிழ விலயகொட பிரதான மண்டபத்தின் மேல் மாடியின் யண்னல்களுக்கான கிரில் அமைத்தல்
- புலுவ வீதி ஆரம்பமாகும் இஸ்தானத்தின் இருக்கும் பால வேளைக்கு கை உதவி செய்தல்
புலுகாபிடிய பிரிவு
- புலுகாபிடிய பிரதான மண்டப புதுபித்தல் வேளை பணி
- ரடதெல்காஹவத்தயில் இருந்து வீதியின் மிகுதி வேளை
- மெனிக்கெதர வத்த மார்கயே மிகுதி பணி
- சுபசாதக மாவத பக்க கட்டிடத்தின் மிகுதி பணி
அஸ்காங்குல வட மேல் பிரிவு
- நாகச அருகில் இருந்து அயிரங்கனி வீட்டு அருகின் வீதி
- நாகச அருகில் இருந்து இருந்து அயிரங்கனி வீட்டு அருகின் வீதி காண் அமைத்தல்.
- அஸ்காங்குல பிரதான வீதி கொன்கிரிட் இடல்
- ஶ்ரீ விமலரத்ன பௌத்த மத்தியஸ்தானத்தின் அருகில் உள்ள பாலம்
- அல்லக்ஸா பாடசாலையின் முன்னால் அஸ்காங்குல வீதியின் மிகுதி வேளை
இதுரங்கல பிரிவு
- இதுரங்கல கல்குரண வீதி கொன்கிரிட் இடல்
- இதுரங்கல கொமரகல வீதி கொன்கிரிட் இடல்
- இதுரங்கல வேல்யாய வீதி கொன்கிரிட் இடல்
- இதுரங்கல வேல்யாய வீதியின் பாலம் அமைத்தல்
- இதுரங்கல தென்னஹேன வீதி கொன்கிரிட் இடல்
- இதுரங்கல சிறியபொல்வத்த பாலம் அமைத்தல்
- இதுரங்கல பாடசாலை –வெல்யாய வீதி கொன்கிரிட் இடல்
- இதுரங்கல மாஹவத்த வீதி கொன்கிரிட் இடல்ட
மத்திய கலட்டுவாவ பிரிவு
- பா/கலட்டுவாவ மினிமுத்து விளையாட்டு திடல் அருகில் இருந்து ஶ்ரீ விவேகாராமய விகாரை வரை வீதி அபிவிருத்தி
- ஹல்தொல வீதி கொன்கிரிட் இடல்
- மெல்பொன் வத்த வீதி தார் இடல்
- கலடுவாவ மேற்குபதுவத்த கொஷ்வத்த வீதி கொன்கிரிட் இடல்
- நகரபல பதுவத்த வீதி கொன்கிரிட் இடல்
- பா/கலட்டுவாவ சிவ் கிராமிய வீதியின் அபகஸ்யாய மிகுதி அபிவிருத்தி செய்தல்
- தெஹிகஸ்செல்ல வீதி கொன்கிரிட் இடல்
- பா/கலட்டுவா பிரதேசத்தில் நீர் பாசனம் அமைத்தல்
மேல் கலட்டுவ
- தெயியாகல கிராமிய வங்கி அருகில் இருந்து வீதி கொன்கிரிட் இடல்
- முருதென்கலயில் இருந்து ஹேவாயின்ன வரை வீதி
- டப் எம் சரத்லொகு பண்டார அவர்களின் வீட்டுஅருகில் இருந்து போகொடகந்த வரை வீதி கொன்கிரிட் இடல்
- தெஹிலியத்த பாலம் புணரமைப்பு
- உட தெயியாகல வீதி கொன்கிரிட் இடல்
- எல்ல அருகில் பாலம் (அனுர மாரபெ வீட்டு அருகின் பாலம்)
- மாரபெ நீர் பிரச்சினைகளுக்கான தீர்வுபெற்று கொடுத்தல்
- மாரபெ உபாலி முதலாலி வீட்டு அருகில் வீதி கொன்கிரிட் இடல்
- தெயியகல பாடசாலையின் பாதுகாப்பு வேளி அமைத்தல்
இத்தமல்கொட பிரிவு
- எல்லகாவ வீதி அதுல பியசான்த அவர்களின் வீட்டு அருகில் இருந்து முன்னால்
- பிடபுரன வீதி கிணற்று அருகில் இருந்து முன்னால்
- சமகி மாவத நடுப்பகுதி செய்தல்
- வத்தேகுபுர வீதி செய்தல்
- தங்குபுர வீதி செய்தல்
- மிடிபொல வீதி உடைந்த வீதி மீள் புணரமைத்தல்
- ஜம்புகஸ்ஹேன வீதி சீர் அமைத்தல்
- சொமசெதவத்த புதிய வீடமைப்பு திட்டத்தின் வீதி அமைத்தல்
- இத்தமல்கொட மிடிபொல பிரதான வீதி கே. எல் அனுர அவர்களின் வீட்டு அருகில் இருந்து பக்க கட்டிடம் அமைத்தல்
போபெத்த தித்த பிரிவு
- போபெத்த சேவாபியச கட்டிடத்திற்கு நீர் பாசனம் பெற்றுகொடுத்தல்
- பதுல்ல ஹேன வீதி அபிவிருத்தி செய்தல்
- ரனவிரு ஜயன்த மாவத அபிவிருத்தி செய்தல்
- ஹபுகஸ்வத்த வீதி அபிவிருத்தி செய்தல்
- லபல வீதி கொன்கிரிட் இடல்
- பொல்ஹேனாவ வீதி அபலன் இஸ்தானம் அபிவிருத்தி செய்தல்
மோரகல பிரிவு
- எம்.ஆர் குணசிங்க அவர்களின் வீடு வரை வீதி அபிவிருத்தி
- பதலவத்த மருத்துவ வீடு வரை வீதி அபிவிருத்தி
- ஜே. டீ. டிலின்ரத்னகுமாரி அவர்களின் வீடு வரை
- வேகட நிமல் அவர்களின் வீடு வரை
கணேகொட பிரிவு
- மிடிபொல புதிய வீடமைப்பு வீதி கொன்கிரிட் இடல்
- தொரணகொடயில் இருந்து அமுபிடிய வரை கலகொன வீதி கொன்கிரிட் இடல்
- கணேகொட அமுபிடிய கிராம நடு வீதி கொன்கிரிட் இடல்
- அமுபிடிய கஹடகஹஹேன வீதி கொன்கிரிட் இடல்
- கணேகொட முல்லக்கட வீதி கொன்கிரிட் இடல்
- அமுபிடிய கந்த உட வீதி கொன்கிரிட் இடல்
- மிடிபொல சுகாதார இஸ்தானத்தின் முன்னால் வீதி கொன்கிரிட் இடல்
- அமுபிடிய கடொல்பிடிய வீதி கொன்கிரிட் இடல்
- அமுபிடிய பொல்ல் கனத்த வீதி கொன்கிரிட் இடல்
- அமுபிடிய ேசாமதாச வீதி கொன்கிரிட் இடல்
- பஹல அல்ல வீதி கொன்கிரிட் இடல்
- கணேகொட வங்கெடிகஹ வத்த வீதி கொன்கிரிட் இடல்
பெல்பிடிய பிரிவு
- எம். டி. கீர்த்திலால் குமாரசிங்க அவர்களின் வீடு அருகில் இருந்து எம்.டீ சந்திர வீரசேகர அவர்களின் வீடு வரை வீதி கொன்கிரிட் இடல்
- 601/பீ.எ. பன்துல சமன் குமார அவர்களின் வீட்டுக்கு செல்லும் வீதி கொன்கிரிட் இடல்
- அரம்பட 671/எ/1,டீ.ஜி. ரத்னசிரி அவர்களின் வீடு வரை வீதி கொன்கிரிட் இடல்
- பெல்பிடிய வீதி இன்மென்டிய போக்கு இடல் மற்றும் பக்க கட்டிடம் அமைத்தல்
- பெல்பிடிய நிமல் சந்திர திலக அவர்களின் வீட்டு அருகில் பக்க கட்டிடம் அமைத்தல்
- பெல்பிடிய 572/ பீ. எ. டி ரஞ்சித் குமாரசிங்க அவர்களின் வீட்டு அருகில் இருந்து கணுகெடிய பங்கலா வீடு வரை வீதியின் மிகுதி
- பெல்பிடிய கேல்லபதன ஆரம்பமாகும் இடத்தில் இருந்து பக்க கட்டிடம் அமைத்தல்
- சன்தர்லன்ட் தோட்டத்தில் இருந்து ஆதகல் பாடசாலை வரை இருக்கும் விகல்ப வீதியின் மிகுதி அபிவிருத்தி செய்தல்
- ஆதகல் ஶ்ரீ சுதர்ஷனாராம விகாரஸ்தானத்தில் இருந்து பின் பாதுகாப்பு மதில் மற்றும் பக்க கட்டிடம் அமைத்தல்
- ஆதகல் குடி நீர் திட்டமிடல் மற்றும் டெங்கி மறு சீர் அமைப்பு நிர் சுத்திகரிப்பு செய்தல்
- திரிவான எல மறுசீர் அமைப்பு மற்றும் கரையேற்றம்
- இகுத்தொல எல மறுசீர் அமைப்பு மற்றும் கரையேற்றம்
- மோரகல சந்தியில் இருந்து பெல்பிடிய முடிவு (இன்மென்டிய ) வரை வீதி காபட் இடல்
நாகந்தல பிரிவு
- திப்பொடுவாவ சந்தியில் இருந்து நாகந்தல எல்லாவல வீதியின் பகுதி காபட் இடல்
- ஹெட்டிவத்த வீதியின் மீதி பகுதி கொன்கிரிட் இடல்
- ஹல்காவத்த வீதியின் மீதி பகுதி கொன்கிரிட் இடல்
- ஹல்காவத்த வீதியின் அதுரு வீதி கொனகிரிட் இடல்
- Concreting the rest road KaradagommanaThibbotuwawa
- திப்பொடுவாவ வெலேஹேன வீதியின் மீதி பகுதி கொன்கிரிட் இடல்
- திப்பொடுவாவ வைதாகே ேதாட்டத்திட்கு செல்லும் வீதி கொன்கிரிட் இடல்
- மீனுவத்தெனிய வீதியின் மீதி பகுதி கொன்கிரிட் இடல்
- Concreting the rest road Minuwandeniya
- பரகஹவத்த கீழ் பிரிவு வீதியின் பாலம் அமைத்தல்
- நாகன்தல ஒயபிலிசகர செய்தல்
- நாகன்தல ஶ்ரீ கங்காராமய வீதியின் முடிவின் பக்க கட்டிடம் அமைத்தல்
- நாகன்தல ஶ்ரீ கங்காராமய வீதியின் முடிவின் பக்க கட்டிடம் அமைத்தல்
-
மரண தகன நடைபெறும் கட்டிடத்தின் சுற்று வேலி அமைத்தல்
{sliderதிவுரம்பிடிய பிரிவு }
- ரங்புரகம விளையாடல் திடலில் இருந்து இல 20/26/டீ வீட்டு வீதி
- ரங்புரகம விளையாடல் திடலில் தொடர்ந்து செல்லும் கொன்கிரிட் வீதி முடுவில் இருந்து பொது இடம் வரை
-
1 ம் படுமக நில்மினி அவர்களின் வீட்டு அருகில் இருந்து பொது இடத்து வரை
- 2ம் படுமக ஆரம்பத்தில் இருந்து பண்டார அவர்களின் வீடு வரை வீதி
-
விகும்சிஹகம விளையாட்டு திடல் அருகில் இருந்து இடது புறம் வீதிஅ பழைய ரயில் வீதி பக்கம் பிரேமரத்ன அவர்களின் வீடு அருகில்
- இந்திரானி அவர்களின் வீட்டு அருகில் இருந்து கெடேஹெத்த பக்க வீதி
- ஜன உதான கம்மானய நடு வீதி சிவ சக்தி அவர்களின் வீடு வரை
- திவுரும்பிடிய தோட்ட கோயில் அருகின் வீதி
- ஜன உதான கம்மானய வீதியின் சிவ சக்தி அவர்களின் வீட்டு அருகின் போக்கு
- அத்கம் வீட்டு வீதி தயாரத்ன அவர்களின் வீட்டு அருகில் இருக்கும் போக்கின் பக்க கட்டிடம் அமைத்தல்
- விகும்சிஹகம பிரதான மண்டப சுற்று காண் அமைத்து கம்பி வேலி இடல்
- திவுரும் பிடிய பிரதாண மண்டபம் மறு சீர் அமைப்பு
மாஹெங்கொட பிரிவு
- பதுவத்த பல்லி அருகில் எம்.எஸ்.எம்.ராசின் அவர்களின் வீட்டு வீதி கொன்கிரிட் இடல்
- மாஹெங்கொட ஏ.ஜி பியதாச அவர்களின் வீட்டு அருகின் வீதி முன்னால்
- மூனங்கல கிராம வீதி கொன்கிரிட் இடல்
- மாஹெங்கொட காலைவத்த வீதி
- மாஹெங்கொட எகொட வத்த வீதி
- மாஹெங்கொட- தலகாமுல்ல இசுரு பிரதேச வீதி
- மாஹெங்கொட ரயில் வீதி
- பொத்தங்குபுர நாரங்கொடல்ல வீதி
- மாஹெங்கொடகொரகாகொட வத்த வீதி
- உலங்கஸ்தலுவ வீதி
- மாஹெங்கொட எபிடிவத்தயில் இருந்து ஹல்காவத்த வரையான வீதி
- மாஹெங்கொட-செரமிக் சந்தியில் இருந்து அரலிய உயன 1ம் படுமக
- உலங்கஸ்தலுவ மானெல் அவர்களின் வீட்டு அருகுன் ேபாக்கு
- மாஹெங்கொட விகார மாவத ஜனித கார்டின் இடத்திட்கு சொந்தமான ேபாக்கு புணரமைத்தல்
- உலங்கஸ்தலுவ மஹபில்ல எல பக்க கட்டிடம் அமைத்தல்
- மாஹெங்கொட எபிடி வத்த நிமல்தர்ம சிறி அவர்களின் வீட்டு அருகின் வீதி பக்க கட்டிடம் அமைத்தல்
- மாஹெங்கொட தொசாலியா வத்த வீதி மொரகஹ தொல எல்ல பக்க கட்டிடம்
- மாஹெங்கொட இருந்து மாஹர விகார மாவத வீதியின் இறுபக்க காண் அமைத்தல்மாஹெங்கொட இருந்து மாஹர விகார மாவத வீதியின் இறுபக்க காண் அமைத்தல்
- மாஹெங்கொட ஜனித கார்டின் இடத்தின் காண் அமைப்பு
- மாஹெங்கொட பிரிவிட்கு உட்பட்ட எல ,ஜம்புகஹா எல உலங்கஸ்தலுவ மஹா பில்ல எல பாதுகாப்பு வேலி அமைத்தல்மாஹெங்கொட பிரிவிட்கு உட்பட்ட எல ,ஜம்புகஹா எல உலங்கஸ்தலுவ மஹா பில்ல எல பாதுகாப்பு வேலி அமைத்தல்
உலத்துவ பிரிவ
- உலத்துவ அலுத் கேல்ல பிரதேசத்தில் நீர் பிரச்சினை தீர்க்கும் திட்டமிடல்
- கஜிகஸ் வத்த சந்தியா அவர்களின் வீட்டு அருகில் பெரிய பாலம் அமைத்தல்
- உலத்துவ அலுத் கேல்ல வீதி லயனல் முதலாலி அவர்களின் வீட்டு அருகில் செல்லும் வீதி மகுதி புணரமைத்தல்
- உலத்துவ மாரத கந்ந வத்த அரச விடுதி மறு சீர் அமைப்பு
- உலத்துவ நாவின்ன வீதி மறு சீர் அமைப்பு
- உலத்துவ கொரகாதெனிமுல்ல வீதி அபிவிருத்தி செய்தல் மிகுதி இஸ்தானம் பூரணப்படுத்தல்
- கஜிகஸ் வத்த ஜீ.ஜீ துஷார அவர்களின் வீட்டு அருகில் இருந்து சந்தியா அவர்களின் வீடு வரை வீது புணரமைத்தல்
- உலத்துவ கஜிகஸ் வத்த விளையாட்டு திடலில் இரவு விளையாட்டுவதால் மின்சாரம் பெற்றுகொடுத்தல் மற்றும் பாதுகாப்பு வேலி,பக்க கட்டிடம் அமைத்தல்உலத்துவ கஜிகஸ் வத்த விளையாட்டு திடலில் இரவு விளையாட்டுவதால் மின்சாரம் பெற்றுகொடுத்தல் மற்றும் பாதுகாப்பு வேலி,பக்க கட்டிடம் அமைத்தல்















