நோக்கம்
பணிக்கூற்று
அரச கொள்கைகளுக்கு இணங்க சேவைகள் வழங்கல்,வளங்கள் ஒருங்கிணைத்தல் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் வினைத்திறன்மிக்க திடமான மற்றும் திட்டமிடலின் ஊடாக அபிவிருத்தி செயல்முறையில் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் எங்கள் பணிக்கூற்று ஆகும். அரச கொள்கைகளுக்கு இணங்க சேவைகள் வழங்கல்,வளங்கள் ஒருங்கிணைத்தல் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் வினைத்திறன்மிக்க திடமான மற்றும் திட்டமிடலின் ஊடாக அபிவிருத்தி செயல்முறையில் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் எங்கள் பணிக்கூற்று ஆகும்.அறிமுகம்
சேவையாற்றும் இடம் மற்றும் வரைபடம்

சாதரணமாக ஈர வலய காலநிலையைக்கொண்ட இப்பிரதேசத்துக்கு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வடமேல் பருவக்காற்று மழையும் 02சாதரணமாக ஈர வலய காலநிலையைக்கொண்ட இப்பிரதேசத்துக்கு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வடமேல் பருவக்காற்று மழையும் 02நவம்பர், பெப்ரவரி, மாதங்களில் தென் கிழக்குப் பருவக்காற்று மழையும் கிடைக்கப்பெறுகின்றன.
பிரதேசத்தின் பிரதான நீர் வளமாக எல்லாவலை கங்கை, கெடஹெத்த ஓயா, கரந்தன ஓயா என்பவை காணக்கிடைக்கின்றன.
௮ணைத்து இலங்கையர்களுக்கும் உரித்தான வளமாக கலடுவாவை நீர் நிலையம் அமையப்பெற்றுள்ளது.௮ணைத்து இலங்கையர்களுக்கும் உரித்தான வளமாக கலடுவாவை நீர் நிலையம் அமையப்பெற்றுள்ளது.தறபோது பலரின் பிழையான நடத்தைகள் காரணமாக சூழல் மாசடைவு விரைவாக ஏற்பட்டுள்ளது. இதனால்கோடை காலங்களில் அடிமட்ட நீர் மிகக் குறைவான நிலையிலே காணப்படுகின்றன.
சுற்றாடல் மற்றும் சூழல்
இங்கு ௮திகமாக விவசாயக் கைத்தெழில் மற்றும் இறப்பர்தோட்டங்கள் காணக்கிடைக்கின்றன. இன்று அதிகமாக நெற்பயிர்ச் செய்கையானது இன்றைய விவசாய முறையில் மற்றும் தட்டு மாற்று முறையில் தங்களது வயல்களிலே பயிரிடுவோரே காணப்படுகின்றனர். மேலும் ௮திகபடியாக இறப்பர் பயிர்ச்சைகையே முதலிடம் வகிப்பதுடன் மேலதிகமாக தேயிலை,தென்னை ஆகிய பயிர்ச்செய்கைகளும் நடைபெற்றுள்ளன. பிரதேச மக்கள் மிக அதிகமாக பரம்பரை ரீதியில் நிலங்களைக் ெகாண்டுள்ளனர் மற்றும் சிலர் சட்ட விரோதமான முறையில் அரச நிலங்களை கைப்பற்றியுள்ளமையும் காணக்கிடைக்கின்றன.
புராதன இடங்கள்
எஹலியகொடை பிரதேச செயலகப்பிரிவில் புராதன இடங்கள்தொடர்பாக பார்க்கும்போது பிரசித்தமான பல இடங்கள் அமைந்துள்ளன. அவை சீதாவக்கை ராஜதானி தொடக்கம் 1ம் ராஜசிங்க மன்னன் காலகட்டம் வரைதொடர்கின்றது.எஹலியகொடை பிரதேச செயலகப்பிரிவில் புராதன இடங்கள்தொடர்பாக பார்க்கும்போது பிரசித்தமான பல இடங்கள் அமைந்துள்ளன. அவை சீதாவக்கை ராஜதானி தொடக்கம் 1ம் ராஜசிங்க மன்னன் காலகட்டம் வரைதொடர்கின்றது.1ம் ராஜசிங்க மன்னன் ராஜ வேடம் அல்லாது சாதாரண மனித வேடத்தில் நாடு முழுவதும் சென்று மக்களின் சுகதுக்கம் அறிந்து பணிவிடை செய்து வந்த வீர புருஷராக இருந்தார்.இப்படி ஒரு நாள் நாட்டு மக்களின் சுகதுக்கத்தை ௮றிய சென்றிருந்த போது இரவானது. இரவு நேரத்தைக் கழிக்க தகுந்த ஸ்தானத்தை தேர்ந்தெடுத்திருந்தார்.இப்பிரதேசத்தில் எஹலமலீ எனும் பெயர் கொண்ட பெண்ணொருவரின் வீட்டில் இரவில் தங்கியிருந்தார்.
மன்னனுக்கு மிக மேன்மையுடன் பணிவிடை செய்த இப்பெண்ணுக்கு இப் பிரதேசத்தை எஹலிகே கெடெல்ல என்ற பெயரில் ஒப்படைத்தார் என சொல்லப்படுகிறது.மன்னனுக்கு மிக மேன்மையுடன் பணிவிடை செய்த இப்பெண்ணுக்கு இப் பிரதேசத்தை எஹலிகே கெடெல்ல என்ற பெயரில் ஒப்படைத்தார் என சொல்லப்படுகிறது.பிற்காலத்தில் எஹலிகே கொடெல்ல எஹலியகொடையானது என புராதனக் கதைகளில் கூறப்படுகிறது.
பிற்காலத்தில் எஹலிகே கொடெல்ல எஹலியகொடையானது என புராதனக் கதைகளில் கூறப்படுகிறது.பிற்காலத்தில் எஹலிகே கொடெல்ல எஹலியகொடையானது என புராதனக் கதைகளில் கூறப்படுகிறது. எஹலியகொடை எனும் பெயர் உருவாக்கத்துக்கு இன்னுமொரு கதையென்றால் முன்னே இங்கு எஹலமலீ எனும் பெயரில் வசித்த தனது வாழ்வாதாரத்திற்காக புடவை கழுகும் செய்துள்ளார்.அப்பெண் புடவையை கழுகி காயப்போடுவதற்காக உயரமான கட்டிடத்தை பயன்படுத்தினார். பிற்காலத்தில் இவ்விடம் பயணம் செய்த வண்டிக்காரர்களின் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது.இவ்விடம் பிற்காலத்தில் எஹலிகே கொடெல்ல எஹலியகொடையானது என புராதனக் கதைகளில் கூறப்படுகிறது.வெவ்வேறு நிர்பந்தங்களுக்கு முகம்கொடுத்து வெவ்வேறு வெற்றிகளைப் பெற்று மிக சிறந்த சேவையைமக்களுக்கு பெற்றுக்கொடுப்பது எமது பெரிய வெற்றியாகும்.
இதுவரை சேவை ஆற்றிய செயலாளர்கள்
| பெயர் | இருந்து | வரை |
| திரு.டப்ளியு.டீ.டப்ளியு.அபயவர்தன | 1972 | 1978 |
| திரு.கே.எம்.ஜீ.பண்டார | 1978 | 1987 |
| திரு.காமிணி ரொத்றிக்கோ | 1987 | 1991 |
| திரு.எஸ்.ஆர். அமரதுங்க | 1991 | 1992 |
| திருமதி.தயா பீரிஸ் | 1992.08.03 | 1993.09.08 |
| திரு.ஜே.ஜீ.ரத்னசிரி | 1994.05.27 | 1998.09.15 |
| திரு.மஹிந்த செனவிரத்ன | 1998.09.16 | 2000.06.05 |
| திரு.டீ.ஜீ.குலசேன | 2000.06.08 | 2004.05.09 |
| Mr. W.P. Wijerathna | 2004.05.10 | 2006.02.01 |
| திருமதி.டப்ளியு.பீ.விஜேராஜ | 2004.05.10 | 2013.01.31 |
| திருமதி.ஆர்.எச்.எஸ். திஸாநாயக்க |
2013.07.01 |
2018.06.01 |
| திருமதி.திலினி தர்மதாஸ (ப.க.உ) | 2018.06.16 | 2018.10.30 |
| திரு.எச்.ஸீ.என். தர்மபால | 2018.11.01 | - |















