நோக்கம்

சிறப்பு மிக்க சேவை வழங்களின் மூலம் சேவை பெறுனர்களை திருப்தியடையச் செய்தல் ஆகும்.

பணிக்கூற்று

அரச கொள்கைகளுக்கு இணங்க சேவைகள் வழங்கல்,வளங்கள் ஒருங்கிணைத்தல் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் வினைத்திறன்மிக்க திடமான மற்றும் திட்டமிடலின் ஊடாக அபிவிருத்தி செயல்முறையில் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தல் எங்கள் பணிக்கூற்று ஆகும்.  அரச கொள்கைகளுக்கு இணங்க சேவைகள் வழங்கல்,வளங்கள் ஒருங்கிணைத்தல் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் வினைத்திறன்மிக்க திடமான மற்றும் திட்டமிடலின் ஊடாக அபிவிருத்தி செயல்முறையில் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தல் எங்கள் பணிக்கூற்று ஆகும். 

அறிமுகம்

சேவையாற்றும் இடம் மற்றும் வரைபடம்

kuruwitanewdsd2

சபரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் வடமேற்குத்திசையில் எஹலிகொடை பிதேச செயலகலகம் அமைந்துள்ளது.
 
முழு நிலப்பரப்பளவு 13950 ஹெக்டேயர் மற்றும் 44 கிராம உத்தியோகத்தா் பிரிவுகள் உள்ளடங்குகின்றன. இன்னும் இங்கு 133 கிராமங்களும் அமைந்துள்ளன.முழு நிலப்பரப்பளவு 13950 ஹெக்டேயர் மற்றும் 44 கிராம உத்தியோகத்தா் பிரிவுகள் உள்ளடங்குகின்றன. இன்னும் இங்கு 133 கிராமங்களும் அமைந்துள்ளன.
 

 வடக்கே - கேகாலை மாவட்டம் மற்றும் கொழும்பு மாவட்டங்களின் எல்லையும். 
தெற்கே - குருவிட பிரதேச சபை பிரிவும் 
மேற்கே கொழும்பு மற்றும் களுத்துரை மாவட்டமும்
கிழக்கே – கேகாலை மாவட்டமும் அமையப்பெற்றுள்ளது.
 
 
நில அமைவு
 
எஹலிகொடை பிரதேச செயலக பிரிவில் மேற்குத்திசையில் அமைந்துள்ள கரந்தன, கலடுவாவை, வேவிலை மலைப்பிரதேசங்கள் உற்பட்டுள்ளது. சாதரணமாக உயரம் கடல் மட்டத்திலிருந்து 800 அடியாகும்.
 
காலநிலை

சாதரணமாக ஈர வலய காலநிலையைக்கொண்ட இப்பிரதேசத்துக்கு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வடமேல் பருவக்காற்று மழையும் 02சாதரணமாக ஈர வலய காலநிலையைக்கொண்ட இப்பிரதேசத்துக்கு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வடமேல் பருவக்காற்று மழையும் 02நவம்பர், பெப்ரவரி,  மாதங்களில் தென் கிழக்குப் பருவக்காற்று மழையும் கிடைக்கப்பெறுகின்றன.

பிரதேசத்தின் பிரதான நீர் வளமாக எல்லாவலை கங்கை, கெடஹெத்த ஓயா, கரந்தன ஓயா என்பவை காணக்கிடைக்கின்றன.

௮ணைத்து இலங்கையர்களுக்கும் உரித்தான வளமாக  கலடுவாவை நீர் நிலையம் அமையப்பெற்றுள்ளது.௮ணைத்து இலங்கையர்களுக்கும் உரித்தான வளமாக  கலடுவாவை நீர் நிலையம் அமையப்பெற்றுள்ளது.தறபோது பலரின் பிழையான நடத்தைகள் காரணமாக சூழல் மாசடைவு விரைவாக ஏற்பட்டுள்ளது. இதனால்கோடை காலங்களில் அடிமட்ட நீர் மிகக் குறைவான நிலையிலே காணப்படுகின்றன.

 

சுற்றாடல் மற்றும் சூழல்

இங்கு ௮திகமாக விவசாயக் கைத்தெழில் மற்றும் இறப்பர்தோட்டங்கள் காணக்கிடைக்கின்றன. இன்று அதிகமாக நெற்பயிர்ச் செய்கையானது இன்றைய விவசாய முறையில் மற்றும் தட்டு மாற்று முறையில் தங்களது வயல்களிலே பயிரிடுவோரே காணப்படுகின்றனர். மேலும் ௮திகபடியாக இறப்பர் பயிர்ச்சைகையே முதலிடம் வகிப்பதுடன் மேலதிகமாக தேயிலை,தென்னை ஆகிய பயிர்ச்செய்கைகளும் நடைபெற்றுள்ளன. பிரதேச மக்கள் மிக அதிகமாக பரம்பரை ரீதியில் நிலங்களைக் ெகாண்டுள்ளனர் மற்றும் சிலர் சட்ட விரோதமான முறையில் அரச நிலங்களை கைப்பற்றியுள்ளமையும் காணக்கிடைக்கின்றன.

 

புராதன இடங்கள்

எஹலியகொடை பிரதேச செயலகப்பிரிவில் புராதன இடங்கள்தொடர்பாக பார்க்கும்போது பிரசித்தமான பல இடங்கள் அமைந்துள்ளன. அவை சீதாவக்கை ராஜதானி தொடக்கம் 1ம் ராஜசிங்க மன்னன் காலகட்டம் வரைதொடர்கின்றது.எஹலியகொடை பிரதேச செயலகப்பிரிவில் புராதன இடங்கள்தொடர்பாக பார்க்கும்போது பிரசித்தமான பல இடங்கள் அமைந்துள்ளன. அவை சீதாவக்கை ராஜதானி தொடக்கம் 1ம் ராஜசிங்க மன்னன் காலகட்டம் வரைதொடர்கின்றது.1ம் ராஜசிங்க மன்னன் ராஜ வேடம் அல்லாது சாதாரண மனித வேடத்தில் நாடு முழுவதும் சென்று மக்களின் சுகதுக்கம் அறிந்து பணிவிடை செய்து வந்த வீர புருஷராக இருந்தார்.இப்படி ஒரு நாள் நாட்டு மக்களின் சுகதுக்கத்தை ௮றிய சென்றிருந்த போது இரவானது. இரவு நேரத்தைக் கழிக்க தகுந்த ஸ்தானத்தை தேர்ந்தெடுத்திருந்தார்.இப்பிரதேசத்தில் எஹலமலீ எனும் பெயர் கொண்ட பெண்ணொருவரின் வீட்டில் இரவில் தங்கியிருந்தார்.

 

மன்னனுக்கு மிக மேன்மையுடன் பணிவிடை செய்த இப்பெண்ணுக்கு இப் பிரதேசத்தை எஹலிகே கெடெல்ல என்ற பெயரில் ஒப்படைத்தார் என சொல்லப்படுகிறது.மன்னனுக்கு மிக மேன்மையுடன் பணிவிடை செய்த இப்பெண்ணுக்கு இப் பிரதேசத்தை எஹலிகே கெடெல்ல என்ற பெயரில் ஒப்படைத்தார் என சொல்லப்படுகிறது.பிற்காலத்தில் எஹலிகே கொடெல்ல  எஹலியகொடையானது என புராதனக் கதைகளில் கூறப்படுகிறது.

பிற்காலத்தில் எஹலிகே கொடெல்ல  எஹலியகொடையானது என புராதனக் கதைகளில் கூறப்படுகிறது.பிற்காலத்தில் எஹலிகே கொடெல்ல  எஹலியகொடையானது என புராதனக் கதைகளில் கூறப்படுகிறது. எஹலியகொடை எனும் பெயர் உருவாக்கத்துக்கு இன்னுமொரு கதையென்றால் முன்னே இங்கு எஹலமலீ எனும் பெயரில் வசித்த தனது வாழ்வாதாரத்திற்காக புடவை கழுகும் செய்துள்ளார்.அப்பெண் புடவையை கழுகி காயப்போடுவதற்காக உயரமான கட்டிடத்தை பயன்படுத்தினார். பிற்காலத்தில் இவ்விடம் பயணம் செய்த வண்டிக்காரர்களின் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது.இவ்விடம் பிற்காலத்தில் எஹலிகே கொடெல்ல எஹலியகொடையானது என புராதனக் கதைகளில் கூறப்படுகிறது.வெவ்வேறு நிர்பந்தங்களுக்கு முகம்கொடுத்து வெவ்வேறு வெற்றிகளைப் பெற்று மிக சிறந்த சேவையைமக்களுக்கு பெற்றுக்கொடுப்பது எமது பெரிய வெற்றியாகும்.

இதுவரை சேவை ஆற்றிய செயலாளர்கள்

பெயர் இருந்து வரை
திரு.டப்ளியு.டீ.டப்ளியு.அபயவர்தன 1972  1978 
திரு.கே.எம்.ஜீ.பண்டார 1978  1987 
திரு.காமிணி ரொத்றிக்கோ 1987  1991 
திரு.எஸ்.ஆர். அமரதுங்க 1991  1992 
திருமதி.தயா பீரிஸ் 1992.08.03  1993.09.08 
திரு.ஜே.ஜீ.ரத்னசிரி 1994.05.27  1998.09.15 
திரு.மஹிந்த செனவிரத்ன 1998.09.16  2000.06.05 
திரு.டீ.ஜீ.குலசேன 2000.06.08  2004.05.09 
Mr. W.P. Wijerathna  2004.05.10  2006.02.01 
திருமதி.டப்ளியு.பீ.விஜேராஜ 2004.05.10 2013.01.31
திருமதி.ஆர்.எச்.எஸ். திஸாநாயக்க

2013.07.01

2018.06.01
திருமதி.திலினி தர்மதாஸ (ப.க.உ) 2018.06.16 2018.10.30
திரு.எச்.ஸீ.என். தர்மபால 2018.11.01 -

News & Events

01
ஜூலை2021
The second phase of SINOPHARM vaccination

The second phase of SINOPHARM vaccination

The second phase of SINOPHARM vaccination was...

01
ஜூலை2021
Covid Vaccination Program

Covid Vaccination Program

The Covid Vaccination Program held at Wijenayake...

24
மார்2021
මීළඟ ශෂිකලා සිරිවර්ධන..

මීළඟ ශෂිකලා සිරිවර්ධන..

මීළඟ ශෂිකලා සිරිවර්ධන යුනිෆෝම් එක පිටින් හවස...

21
பிப்2021
எஹெலியகோடா பிராந்திய ஒருங்கிணைப்புக் குழு

எஹெலியகோடா பிராந்திய ஒருங்கிணைப்புக் குழு

கெளரவத் தலைவர் வாசுதேவ நானாயக்காரர், க Hon ரவ...

21
பிப்2021
73 வது சுதந்திர தினம்

73 வது சுதந்திர தினம்

பெருமை 73 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் பிரதேச...

21
பிப்2021
2021 புத்தாண்டில் அலுவலக கடமைகளைத் தொடங்குவது

2021 புத்தாண்டில் அலுவலக கடமைகளைத் தொடங்குவது

2021 புத்தாண்டில் அலுவலக கடமைகளைத் தொடங்குவது    ...

21
பிப்2021
சபராகமுவா மாகாண தொழில்முனைவோர் விருதுகள் 2020

சபராகமுவா மாகாண தொழில்முனைவோர் விருதுகள் 2020

சபராகமுவ சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி நடத்திய...

21
பிப்2021
சரண யாத்ரா வீட்டுவசதி திட்டம்

சரண யாத்ரா வீட்டுவசதி திட்டம்

பிராந்திய மின்சார ஆணையம், புலுகஹாபிட்டி சானுக் எலக்ட்ரிகல்ஸ் மற்றும்...

21
பிப்2021
தோல்வி கொரோனா என்ற கருப்பொருளின் கீழ் விழிப்புணர்வு பிரச்சாரம்

தோல்வி கொரோனா என்ற கருப்பொருளின் கீழ் விழிப்புணர்வு பிரச்சாரம்

வாசுதேவா நானாயக்கார, க .ரவ 22.12.2020 அன்று பிரதேச...

21
பிப்2021
தகுதிவாய்ந்த பல்நோக்கு மேம்பாட்டு உதவியாளருக்கான தொழில் முக்கிய சோதனை (உளவியல் பயிற்சி)

தகுதிவாய்ந்த பல்நோக்கு மேம்பாட்டு உதவியாளருக்கான தொழில் முக்கிய சோதனை (உளவியல் பயிற்சி)

பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின்...

21
பிப்2021
கிராமம் வீடு திட்டம்

கிராமம் வீடு திட்டம்

தற்போதைய அரசாங்கத்தின் வில்லேஜ் டு ஹவுஸ் திட்டத்தின் கீழ்...

21
பிப்2021
கோவிட் -19 வைரஸில் எஹெலியகோடா நகரத்தின் சமூகத்திற்கான விழிப்புணர்வு திட்டம்

கோவிட் -19 வைரஸில் எஹெலியகோடா நகரத்தின் சமூகத்திற்கான விழிப்புணர்வு திட்டம்

எஹெலியகோடா நகரத்தின் சமூகத்தில் கோவிட் -19 வைரஸ் குறித்த...

21
பிப்2021
2020 நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள்

2020 நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள்

2020 நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் தொடர்பாக எஹெலியகோடா மற்றும்...

18
ஜூன்2020
கோவிட் 19 ரத்னபுராவின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேம்பாடு

கோவிட் 19 ரத்னபுராவின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேம்பாடு

ஈ.சி.டி.ஐ.சியின் ஒருங்கிணைப்பு மற்றும் வசிக்கும் குழந்தைகளின் சுகாதாரம் மற்றும்...

18
ஜூன்2020
டெங்கு தடுப்பு சிறப்பு திட்டம்

டெங்கு தடுப்பு சிறப்பு திட்டம்

09.06.2020 அன்று பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும்...

18
ஜூன்2020
கொரோனா வைரஸின் போது கலந்துரையாடல்

கொரோனா வைரஸின் போது கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் வைரஸின் போது பாதுகாப்பற்ற கடமைகளை எவ்வாறு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top