எஹலியகொட பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ரங்வல குழுவுடன் இணைந்து எஹெலிசர 2019 இலக்கிய கலை விழா 23.09.2019 அன்று எஹெலியகொட தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
சப்ரகமுவ மாகாணத்தின் கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் உதவி கல்வி இயக்குனர் வணக்கத்திற்குரிய கந்தலே விஜிதவன்ச தேரவின் ஆதரவில் எஹெலியகொட பிரதேச செயலாளர் திரு. H.C.N தர்மபால மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி W.H.A.N.T ஜயசிங்க, கலாச்சார அலுவலர் சந்திரிகா லியனாரச்சி மற்றும் கலாச்சார மேம்பாட்டு அலுவலர் புத்திக ஜயவர்தன ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதோடு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Jayawardhana.
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |

























